sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மஞ்சுவிரட்டு 7 பேர் காயம்

/

மஞ்சுவிரட்டு 7 பேர் காயம்

மஞ்சுவிரட்டு 7 பேர் காயம்

மஞ்சுவிரட்டு 7 பேர் காயம்


ADDED : பிப் 02, 2025 06:41 AM

Google News

ADDED : பிப் 02, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மீனாட்சி புரத்தில் தை திருநாளை முன்னிட்டு கோயில் காளை நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.

சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 18 காளைகள் பங்கேற்றன. அணிக்கு 9 மாடு பிடிவீரர்கள் வீதம் 18 அணிகள் பங்கேற்றன.

ஒவ்வொரு காளையை அடக்க 20 நிமிடம் ஒதுக்கப்பட்டது. திடலில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 7 பேர் காயம் அடைந்தனர். சிறப்பாக விளையாடிய காளைகளுக்கும் காளையை அடக்கிய அணியினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us