/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழப்பூங்குடியில் மஞ்சுவிரட்டு 9 பேர் காயம்
/
கீழப்பூங்குடியில் மஞ்சுவிரட்டு 9 பேர் காயம்
ADDED : மே 04, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : கீழப்பூங்குடியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. போட்டியில் மேலுார், சிவகங்கை, திருப்புத்துார், கல்லல், காளையார்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பொட்டலில் அவிழ்க்கப்பட்ட காளையை அடக்க 100க்கும் மேற்பட்ட வீரர்கள் கூடினர்.
மாடுபிடி வீரர்கள் பார்வையாளர்கள் என 9 பேர் மாடு முட்டியதில் காயமடைந்தனர்.