ADDED : மே 30, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி: மதுரை மாவட்டம் நாட்டார் மங்கலத்தைச் சேர்ந்த கணேசன் மகன் அருண்பாண்டி 18, டூவீலரில் பூவந்திக்கு வந்த போது மாடு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.