ADDED : ஆக 16, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை; தேவகோட்டையில் நித்திய கல்யாணி, கைலாச நாதர் கோயிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு பால தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடந்தன.
சவுபாக்ய துர்கை அம்மன் கோயிலில் முத்துக் குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. பாலமுருகன் கோயிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன.
தி.ராம.சாமி. கோயிலில் வேலிற்கு சிறப்பு அபி ஷேகங்கள் நடந்தன.