ADDED : டிச 13, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் கஜா 36, இவர் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
நேற்று சகோதரியோடு சிவகங்கையிலிருந்து மானாமதுரைக்கு டூவீலரில் சென்ற போது ரோட்டின் ஓரமாக இருந்த குட்டையில் கன்றுக்குட்டி ஒன்று சேற்றில் நீண்ட நேரமாக சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் டூவீலரை நிறுத்தி கன்று குட்டியை மீட்டு வெளியே விட்டார்.

