தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 14, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை,ஆக.15-

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.,சார்பில் விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்தும், மேகதாது பிரச்னையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க., அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உமாதேவன், கற்பகம், குணசேகரன், நாகராஜன் முன்னிலை வகித்தனர். ஜெ பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவாஜி, அருள் ஸ்டீபன், செல்வமணி, கருணாகரன், கோபி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குழந்தை, மாவட்ட எம்.ஜி.ஆர்.,இளைஞர் அணி துணைத் தலைவர் ராஜா, நகர் இளைஞர் அணி சசிக்குமார், நகர் மாணவரணி ராஜபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us