ADDED : ஆக 14, 2026 04:13 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,ஆக.15-
சிவகங்கை எம்.எல்.ஏ., அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.
எம்.எல்.ஏ., குழந்தைராணி நாச்சியார் தலைமை வகித்து திறந்தார். மாவட்ட செயலாளர் முத்துபாரதி, நகர் செயலாளர் கோபி, ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன், சி.ஆர். சுந்தரராஜன் உள்ளிட்ட த.வெ.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
