ADDED : ஜூலை 27, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் 1985 முதல் 1987 வரை பயின்ற பழைய மாணவர்களின் சங்கம நிகழ்ச்சி தொழிலதிபர் சிக்கந்தர் பாட்சா தலைமையில் நடந்தது.
தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான், தலைமை ஆசிரியர் முகமது இலியாஸ் முன்னிலை வகித்தனர்.முன்னாள் ஆசிரியர்கள் அப்துல் சுபுகான், ராஜய்யா, இஸ்மாயில், செய்யது ஆயிஷா, பீமாஜான் பேசினர். கூட்டுறவு வங்கி அதிகாரி போஸ் நன்றி கூறினார்.