தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பழைய மாணவர்கள் சந்திப்பு

பழைய மாணவர்கள் சந்திப்பு

பழைய மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஆக 25, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை,ஆக.26-

திருப்புவனம் அருகே புல்வாய்கரையில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1978 ஆம் ஆண்டு பிளஸ் 2 தொழில்முறைக் கல்வி படித்த மாணவர்கள் 20 பேர் சந்தித்துக்கொண்டனர்.

இவர்கள் தங்களுடன் படித்து தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நாகரெத்தினம் என்பவர் உடல்நலக் குறைவால் வீட்டில் இருப்பதை அறிந்து அவரை பார்ப்பதற்காக 48 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக சேர்ந்தனர். அங்கு அவர்களது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். இவர்களுடன் அப்போதைய மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கோதண்டராமன் 94 போனில் தொடர்புகொண்டு தங்களின் அன்பை பகிர்ந்து கொண்டார்.   

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us