தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : செப் 30, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 04:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடியில் மாற்றுத் திறனாளிகள் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

காரைக்குடி ஆர்.எச்., மாற்றுத்திறனாளிகள் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரயில்வே ரோடு அழகம்மை மகாலில் நடந்தது.

இதில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் குடும்பத்தினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி நிர்வாகி மங்கையர்க்கரசி மற்றும் திருநாவுக்கரசு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்வில் வரவேற்பு நடனம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி, நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us