நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, : புதுவயல் கலைமகள்வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
விழாவை ராதா ஆச்சி தொடங்கி வைத்தார். சாக்கவயல் ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமையேற்றார். பள்ளித் தாளாளர் பரமேஸ்வரன் வரவேற்றார். பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் சேவகப் பெருமாள் ஆண்டறிக்கை வாசித்தார்.
நிர்வாக குழு உறுப்பினர்கள் கண்ணன் சுப்பிரமணியன், நடிகர் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.