நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை ஆனந்தா கல்லூரி ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி செயலர் செபாஸ்டின் தலைமை வகித்தார்.
முதல்வர் ஜான் வசந்தகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். சர்வதேச கல்வி ஒத்துழைப்பு துறை இயக்குநர் ஜான்பீட்டர், திருச்சி பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் ராஜ்,  திருவாடானை அரசு கல்லூரி விரிவுரையாளர் மலர்விழி ரேகா ஆகியோர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர்  அமுதா, பேராசிரியர்கள் சிவபாலாஜி, ஜோஸ் இனிக்கோ ரவி, தர்மராஜ் பங்கேற்றனர்.

