
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை; அரிமண்டபம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி,ஆசிரியை உமா தலைமையில் நடந்தது.
விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.