
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அன்னை வீரமாகாளி அம்மன் பதின்ம மேல் நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், வழக்கறிஞர் சரவணன் பங்கேற்றனர்.தாளாளர் அசோக்குமார் வரவேற்றார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பெக்கி நன்றி கூறினார்.

