ADDED : மார் 18, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டை கேத் தரின்ஸ் நர்சரி தொடக்கப் பள்ளி ஆண்டு விழா அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரிட்டோ தலைமையில் நடந்தது.
பள்ளி நிர்வாக இயக்குநர் ஜெனிஷா கிறிஸ்டி வரவேற்றார். முதல்வர் ஐஸ்வர்யா அறிக்கை வாசித்தார். சுகாதார நல துறை முன்னாள் மாவட்ட இணை இயக்குநர் ராமு பரிசு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
வட்டார கல்வி அலுவலர் மாலதி, ஆசிரியர் ராமராஜ் பேசினர்.
