ADDED : நவ 25, 2026 03:58 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரை அண்ணாமலை நகர் அண்ணாமலையார் விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா நடந்தது.விநாயகருக்கும், நாக நாதருக்கும்,நாகம்மனுக்கும் கோவில் அர்ச்சகர் நாகமணி அபிஷேக,ஆராதனை நடத்தினார்.அன்னதானம் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அண்ணாமலை நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
