sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பூக்கடைகாரர் கொலை வழக்கு மேலும் ஒருவர் கைது

/

பூக்கடைகாரர் கொலை வழக்கு மேலும் ஒருவர் கைது

பூக்கடைகாரர் கொலை வழக்கு மேலும் ஒருவர் கைது

பூக்கடைகாரர் கொலை வழக்கு மேலும் ஒருவர் கைது


ADDED : டிச 29, 2024 04:22 AM

Google News

ADDED : டிச 29, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை பூக்கடைக்காரர் வெங்கடேஷ் 28 கொலை வழக்கில் 4 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவர் நேற்று கைதாகினார்.

சிவகங்கை அருகே மேலவாணியங்குடியில் டிச.19 இரவு 8:30 மணிக்கு பூக்கடை வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை ஒத்தக்கடை குருசாமி மகன் சதீஷ் 37, என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us