தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க போராட்டம்

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க போராட்டம்

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க போராட்டம்


UPDATED : நவ 26, 2026 07:16 PM

ADDED : நவ 26, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 07:16 PM ADDED : நவ 26, 2026 07:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் விசில் ஊதும் போராட்டம் நடத்தினர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமை வகித்தார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் துவக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முத்துக்குமரன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்சங்க மாவட்ட தலைவர் மாரிமுத்து, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ், வேளாண்மை அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகி செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க (ஓய்வு) மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க (ஓய்வு) மாநில அமைப்பாளர் குமரேசன் நிறைவுரை ஆற்றினார். நிதி காப்பாளர் சித்ரா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us