ADDED : மே 09, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு நடந்தது.
பள்ளியில் 178 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் கணிதம் 1, கணினி அறிவியல் 1, கணினி பயன்பாட்டியலில் 5 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். பள்ளி அளவில் சிறந்த மதிப்பெண் எடுத்த ஆப்ரின், பார்கவி, அஸ்விதா ஆகியோரை பள்ளி செயலர் சேகர் பாராட்டினார். ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.