
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயில் பரம்பரை டிரஸ்டி நோபிள் ராம் மதன் மகன் கிஷோர் ராம், கட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இவர் கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய சட்டப் பல்கலையில் படிக்க தேர்வாகி உள்ளார். இவரை பெற்றோர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கிராம மக்கள் பாராட்டினர்.

