ADDED : நவ 04, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சார்பில் மதுரையில் கலை திருவிழா நடைபெற்றது.
இதில் தேவகோட்டை என். எஸ். எம்.வி. பி.எஸ். தொடக்கப் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவர் செபாஸ்டின் பிரபாகரன் ஆங்கிலத்தில் கதை கூறும் போட்டியில் முதலிடம் வென்றார். மாணவனை பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியை சின்ன அலமேலு, பயிற்சி அளித்த ஆசிரியர்கள் பாராட்டினர்.
