நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவிகள் கனிஷ்கா, லட்சுமி மாவட்ட அளவில் நடைபெற்ற சிறுசேமிப்பு கட்டுரை போட்டியில் முதல் பரிசும்,3ம் பரிசும் பெற்றனர்.
தலைமை ஆசிரியர்(பொ)அருண்மொழி, உதவி தலைமை ஆசிரியர் அழகுசுப்பு, ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.