sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 ஆருத்ரா தரிசனம் ஜன.3ல் உற்ஸவர் வீதி உலா

/

 ஆருத்ரா தரிசனம் ஜன.3ல் உற்ஸவர் வீதி உலா

 ஆருத்ரா தரிசனம் ஜன.3ல் உற்ஸவர் வீதி உலா

 ஆருத்ரா தரிசனம் ஜன.3ல் உற்ஸவர் வீதி உலா


ADDED : டிச 26, 2025 05:29 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஜன.3ல் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் திருவீதி உலா நடைபெறும்.

இக்கோயிலில் இசை துாண்களுடன் கூடிய நடராஜர் சன்னதி ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. நடராஜர் கவுரி தாண்டவம் ஆடியதால் தென் சிதம்பரம் என அழைக்கின்றனர்.

இக்கோயிலில் ஜன., 2 மாலை நடராஜர், சிவகாசி அம்பாள் திருநாள் மண்டபத்தில் எழுந்தருள்கின்றனர். ஜன., 3 அன்று அதிகாலை 4:00மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடக்கும்.

மூலவர் நடராஜருக்கு அலங்காரம் நடைபெறும். மாணிக்கவாசகர் உட்பிரகாரத்தில் வலம் வருவார். இங்கு 21 பதிகம் பாடப்படும். மூலவருக்கு தீபாராதனையும், உற்ஸவம் திருவீதி உலாவும் நடைபெறும்.






      Dinamalar
      Follow us