sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பாண்டுரங்கன் கோயிலில்  ஜூலை 5, 6ல் ஆஷாட ஏகாதசி  

/

பாண்டுரங்கன் கோயிலில்  ஜூலை 5, 6ல் ஆஷாட ஏகாதசி  

பாண்டுரங்கன் கோயிலில்  ஜூலை 5, 6ல் ஆஷாட ஏகாதசி  

பாண்டுரங்கன் கோயிலில்  ஜூலை 5, 6ல் ஆஷாட ஏகாதசி  


ADDED : ஜூன் 30, 2025 06:45 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயிலில் ஆஷாட ஏகாதசி திருவிழா ஜூலை 5 மற்றும் 6ம் தேதியில் நடைபெறுகிறது.

சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயில் அருகே உள்ள ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயிலில் ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு ஜூலை 5ம் தேதி காலை 8:00 மணிக்கு மங்கள விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், பாண்டுரங்கன் உற்ஸவ மூர்த்தி திருவடி தரிசனம், மாலை பஜனை நடைபெறும்.

ஜூலை 6ம் தேதி காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை, அர்ச்சனை நடைபெறும். மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும், மாலை 6:00 மணிக்கு தேரோடும் வீதிகளில் ரகுமாயி சமேத பாண்டுரங்கன் உற்ஸவ மூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us