நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாமணி தலைமை வகித்தார்.
கிளை தலைவர் தர்மராஜ் வரவேற்றார். கவுரவ தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராஜமுக்தி வாழ்த்துரை வழங்கினார். பொருளாளர் ஆத்தியப்பன்நன்றி கூறினார்.