நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை அருகே உள்ள தென்னீர்வயல் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மனைவி அஞ்சலை. 63., இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராம்வேல். 45., என்பவருக்கும் சில தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் ராம்வேல் வீட்டில் இருந்த அஞ்சலையை உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் அஞ்சலையம்மாள் மண்டை உடைந்தது. காயமடைந்த அஞ்சலை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.