ADDED : பிப் 17, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அருகே வன்னிகோட்டையைச் சேர்ந்தவர் தமிழரசி 27, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்த போது யாரோ பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து திருட முயன்றுள்ளனர்.
திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.