நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: உலகத்தமிழ் கவிஞர்கள் சங்கம் மற்றும் கவிஞன் பதிப்பகம் நடத்திய மாநில கையெழுத்துப் போட்டியில் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மாணவர்கள் 55 பேர் கலந்து கொண்டனர்.
இதில் 2ம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் மாணவி அதிபா முதல் பரிசு பெற்றார். மாணவர்களை முதல்வர் ஜபருல்லாகான், ஆட்சிக்குழுவினர், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்தினர்.

