sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் தானியங்கி மழைமானி

/

சிவகங்கையில் தானியங்கி மழைமானி

சிவகங்கையில் தானியங்கி மழைமானி

சிவகங்கையில் தானியங்கி மழைமானி


ADDED : பிப் 21, 2024 11:59 PM

Google News

ADDED : பிப் 21, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை -சிவகங்கை மாவட்டத்தில் 43 இடங்களில் தானியங்கி மழை மானி அமைக்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தமிழக அளவில் காலநிலை மற்றும் மழையின் அளவினை துல்லியமாக கண்காணிக்க 1,400 இடங்களில் தானியங்கி மழைமானியும், 100 தானியங்கி வானிலை நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் 43 புதிய தானியங்கி மழைமானி நிலையமும், 2 இடங்களில் தானியங்கி வானிலை நிலையமும் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தானியங்கி மழை மானிகள் நிறுவப்பட்டு, ஒரு சில மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றார்.






      Dinamalar
      Follow us