ADDED : செப் 29, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை, செப்.30 -
தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. தேவகோட்டை வட்ட சமரச மை தலைவர் சார்பு நீதிபதி கலைநிலா தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரேமி, நீதித்துறை நடுவர் நீதிபதி பூர்ணிமா முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகன், செயலாளர் கண்ணதாசன் உட்பட வக்கீல்கள், கோர்ட் பணியாளர்கள், எழுத்தர்கள், மக்கள் பங்கேற்றனர். விவாகரத்து, பாகப்பிரிவினை, சொத்து தகராறு பற்றி விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
