தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மின்குறைதீர் கூட்டம்   

மின்குறைதீர் கூட்டம்   

மின்குறைதீர் கூட்டம்   


UPDATED : செப் 29, 2026 06:27 PM

ADDED : செப் 29, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 06:27 PM ADDED : செப் 29, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் அக்., 1 அன்று காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.

மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கலாவதி தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மின்பயனீட்டாளர்கள் துறை சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us