ADDED : ஆக 28, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி, ஆக. 29-
சிங்கம்புணரியில் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் பாலிதீன் பைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. தன்னார்வலர்கள் கடைக்காரர்களிடம் பாலிதீன் பைகளை உபயோகப்படுத்த வேண்டாம், காகிதம் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பைகளை பயன்படுத்துமாறு விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
