ADDED : ஆக 28, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி, ஆக. 29-
சிங்கம்புணரி மங்கள விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக. 27 ல் கணபதி ஹோமத்துடன் யாக பூஜை தொடங்கியது. அருணகிரி, சேவற்கொடியோன் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தினர். நேற்று காலை 10:00 மணிக்கு கோயில் விமானம், மூலவருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் பங்கேற்றனர்.
