ADDED : டிச 10, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காரைக்குடி செல்லப்பன்வித்யாமந்திர் பள்ளியில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூடுதல் எஸ்.பி., கலைக்கதிரவன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிதி மோசடி, சமூக ஊடகம் சார்ந்த சிக்கல், ஆன்லைன் மோசடி குறித்து இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்.ஐ., முருகானந்தம் விழிப்புணர்வு அளித்தனர்.

