ADDED : பிப் 24, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி,: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் பாலியல் தொந்தரவு எதிர்ப்பு கழகம் சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் அஸ்மத்து பாத்திமா வரவேற்றார். முதல்வர் ஜபருல்லாகான் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் நாசர் உதவிப்பேராசிரியர்கள் பால்புனிதா, சிந்துஜா பேசினர்.