UPDATED : ஆக 09, 2026 07:37 PM
ADDED : ஆக 09, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை:மானாமதுரையில் மகளிர் குழுவினருக்கு சிங்கப்பெண் சிறப்பு படையினர் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.
எஸ்.ஐ., கங்காதேவி தலைமையில் போலீசார் மகளிர் குழுவினருக்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு வழங்கினார். அதில் அவசர உதவி எண் 1091, 100, 112, சைபர் குற்ற தடுப்பு உதவி எண் 1930, போலீஸ் செயலியின் பயன்பாடு குறித்து விளக்கம் அளித்தனர்.
////
