UPDATED : ஆக 09, 2026 07:42 PM
ADDED : ஆக 09, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை:தேவகோட்டையில் மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. வாரச்சந்தையினால் காய்கறி வாங்க வந்த மக்கள் கொட்டும் மழையில் தவித்தனர். தேவகோட்டை மட்டுமின்றி
புளியால், சிலாமேகநாடு, பகையணி கிராமங்களிலும் லேசான மழை பெய்தது.
///
