ADDED : நவ 04, 2026 03:31 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட போலீஸ் சார்பில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மன்னர் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
எஸ்.பி., அபிேஷக் குப்தா மாணவர்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஏ.டி.எஸ்.பி., பிரான்சிஸ், டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், உடற்கல்வி ஆசிரியர் அப்தாகிர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
