ADDED : டிச 26, 2025 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை சனீஸ்வரர் கோயிலில் செல்வ விநாயகர் சன்னதியில் மண்டல பூஜை விழா நேற்று நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு விநாயகர் பூஜை, 108 சங்கு பூஜை,
சங்காபிேஷகம் நடந்தது. சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு புஷ்பாஞ்சலியும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. ஐயப்ப பக்தர்கள் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.

