தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சமச்சீர் உர மேலாண்மை பயிற்சி

சமச்சீர் உர மேலாண்மை பயிற்சி

சமச்சீர் உர மேலாண்மை பயிற்சி


UPDATED : மே 14, 2026 09:01 PM

ADDED : மே 14, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2026 09:01 PM ADDED : மே 14, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்:திருப்புத்துார் ஒன்றியம் வையகளத்துாரில் வேளாண்மைத்துறை அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் சமச்சீர் உர மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது.

உதவி இயக்குனர் செந்தில்நாதன் வரவேற்றார். துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) செல்வம்,அறிவியல் நிலைய இணை பேராசிரியர் சரவணன், தொழில்நுட்ப வல்லுநர்கள் சமச்சீர் உர மேலாண்மை குறித்து விளக்கினர்.

ஏற்பாட்டினை துணை வேளாண்மை அலுவலர் சுரேஷ்குமார், உதவி வேளாண்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் மு.சுதர்சன், உதவி தொழில்நுட்ப மேலாளர் பா.சண்முகப்பாண்டி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us