தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பாலாலய பூஜை

பாலாலய பூஜை

பாலாலய பூஜை


UPDATED : ஆக 31, 2026 07:05 PM

ADDED : ஆக 31, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 07:05 PM ADDED : ஆக 31, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை:மானாமதுரை அருகேயுள்ள வேம்பத்துாரில் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று காலை பாலாலய பூஜைக்காக விநாயகருக்கு மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து கோயில் முன் சிவாச்சாரியார்களால் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு ஹோமம் வளர்க்கப்பட்டு அபிஷேக, ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. பாலாலய பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us