தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கண் தானம் பாராட்டு

கண் தானம் பாராட்டு

கண் தானம் பாராட்டு


UPDATED : ஆக 31, 2026 07:04 PM

ADDED : ஆக 31, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 07:04 PM ADDED : ஆக 31, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கண் தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு கலெக்டர் வளாகத்தில் பாராட்டு நடந்தது. மருத்துவக் கல்லுாரி முதல்வர் செல்வராஜன் தலைமை வகித்தார்.

கலெக்டர் ஆகாஷ் கண் தானம் வழங்கிய 25 பேரின் குடும்பத்தினரை வரவழைத்து பாராட்டுச் சான்று வழங்கி கவுரவித்தார். துணை முதல்வர் விசாலாட்சி, மருத்துவக் கண்காணிப்பாளர் தமிழ்வாணன், நிலைய மருத்துவர் முகமது ரபி, உதவி நிலைய மருத்துவர் வெங்கடேஷ் கண்சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் சங்கீதா உள்ளிட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us