நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சாக்கோட்டை அருகேயுள்ள பில்லங்குடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து 53. இவர் வேமணியேந்தல் பில்லங்குடி முத்துமாரியம்மன் முனீஸ்வரர் கோயில் பூஜாரியாக உள்ளார்.
நேற்று முன்தினம் காலை கோயிலுக்கு வந்த போது கோயிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. பூஜாரி சாக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.

