sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 கறவை மாடுகளுக்கு சிறப்பு முகாம்

/

 கறவை மாடுகளுக்கு சிறப்பு முகாம்

 கறவை மாடுகளுக்கு சிறப்பு முகாம்

 கறவை மாடுகளுக்கு சிறப்பு முகாம்


ADDED : ஜன 28, 2026 05:36 AM

Google News

ADDED : ஜன 28, 2026 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சேத்தி: கறவை மாடுகளுக்கு சினை ஊசி செலுத்தும் சிறப்பு முகாம் திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தலில் நடந்தது.

கால்நடை மற்றும் பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஞானசுப்ரமணியன் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் கறவை மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் ஊசி செலுத்தினர்.

நேற்று 25 மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. பருவ காலங்களில் கறவை மாடு பராமரிப்பு குறித்து ஆலோசனை, மருந்து வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us