sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்

/

 காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்

 காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்

 காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 28, 2026 05:36 AM

Google News

ADDED : ஜன 28, 2026 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடியில் சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகரத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை ஏற்றார்.

மாநகரச் செயலாளர் வெங்கிட்டு முன்னிலை வகித்தார், ஆட்டோ சம்மேளன மாநில பொதுச் செயலாளர் சிவாஜி, சி.ஐ.டி.யு., மாவட்ட பொதுச் செயலாளர் சேதுராமன் பேசினர். காரைக்குடியில் அனுமதி இல்லாமல் விதியை மீறி இயங்கும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், ஆட்டோவிற்கான செயலியை அரசே உருவாக்கி மீட்டர் கட்டணத்தை மாற்றி அறிவிப்பு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us