sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 உண்டியல் திருடர் கைது

/

 உண்டியல் திருடர் கைது

 உண்டியல் திருடர் கைது

 உண்டியல் திருடர் கைது


ADDED : பிப் 05, 2026 05:45 AM

Google News

ADDED : பிப் 05, 2026 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகரில் ராஜநாகேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.

சில தினங்களுக்கு முன் இக்கோயிலில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை ஒருவர் திருடி சென்றார். சிசி டிவி கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்ததில் ஒரு முதியவர் திருடி செல்வது தெரியவந்தது. அவரை தேடி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் தேவகோட்டை அருகே மணப்பட்டி கிராமத்தைச் சுப்பிரமணியன் 64., என்றும் இந்த கோயிலுடன் மேலும் இரண்டு கோயில்களிலும் உண்டியல் திருடியது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us