தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சைக்கிள் பந்தயம்

சைக்கிள் பந்தயம்

சைக்கிள் பந்தயம்


UPDATED : நவ 10, 2026 10:15 AM

ADDED : நவ 10, 2026 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:15 AM ADDED : நவ 10, 2026 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி:

சிங்கம்புணரி அருகே முறையூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சைக்கிள் பந்தயம் நடந்தது.

எம்மதமும் சம்மதமே அமைப்பு சார்பில் நடத்தப் பட்ட இப்பந்தயத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் முதல் பரிசை கார்த்திகேயன், 2வது பரிசை சந்தோஷ், 3ம் பரிசை லக்சன், 4ம் வரிசை வருண் பெற்றனர். இரண்டு சுற்றுகளை முடித்த கிஷோர், தேவதர்ஷன், குருபாலன், பிரதீப் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us