நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார், : கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம், காரைக்குடி அழகப்பாபுரம் லயன்ஸ் சங்கம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்த தானம் முகாம் நடந்தது.
கல்லூரி தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். அரிமா செயலர் ஆர். முத்துசுப்பிரமணியன் வரவேற்றார். முதல்வர் சசிக்குமார் வரவேற்றார். லயன்ஸ் தலைவர் பி.சுசீலா துவக்கவுரையாற்றினார். லயன்ஸ் நிர்வாகி என்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் பி. சித்துஹரி முகாமை துவக்கினார்.