தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா


UPDATED : நவ 10, 2026 10:15 AM

ADDED : நவ 10, 2026 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:15 AM ADDED : நவ 10, 2026 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கையில் தமிழ் சங்கம் சார்பில் நுால் வெளியீட்டுவிழா நடந்தது.

சங்க தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ரஞ்சித்குமார் எழுதிய விருப்பாட்சியில் ராணி வேலுநாச்சியார் நுாலை முன்னாள் தலைவர் பகீரதநாச்சியப்பன் வெளியிட, சிவகங்கை எம்.எல்.ஏ., குழந்தைராணி நாச்சியார் பெற்றார். தாமரைச்செல்வி வரவேற்றார். ஆசிரியர் இளங்கோ, பேராசிரியர் கற்பகம், மாலா ஆகியோர் நுால் மதிப்புரை அளித்தனர்.

சங்க செயலாளர் பாண்டியராஜன், பொருளாளர் சுப்பையா, வங்கி மேலாளர் (ஓய்வு) சுந்தரராமன், புலவர் காளிராசா, கவிஞர் சரவணபாண்டி, ஆசிரியை மரியசெல்வி, அரசு வழக்கறிஞர்கள் பாலமுருகானந்தம், பிரிஜேஷ்பட்டேல், சவுந்திரபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் கோபால்துரை பங்கேற்றனர். ஆசிரியர் கொங்கு பிரியா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us