UPDATED : செப் 15, 2026 05:00 PM
ADDED : செப் 15, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை:மேலப்பசலை அரசு உயர்நிலை பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் முன்னோட்டமாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு காலை உணவை மகளிர் திட்ட மாவட்ட இயக்குனர் அபிதா ஹனிப் துவக்கி வைத்தார்.
உதவி திட்ட அலுவலர்கள் ராஜ்மோகன், கனகசுந்தரி தலைமை ஆசிரியர் கலாராணி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
